தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த பள்ளிச் சிறுவன் மர்மச் சாவு! -போலீஸ் விசாரணை
நெல்லையில், தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த பள்ளிச் சிறுவன், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.mysterious death of a school boy in an orphanage of nellai