Spiritual

Collection by Tamil Minutes • Last updated 13 days ago

511 
Pins
 • 
2.13k 
Followers
Tamil Minutes
மயில் இறகு  என்றாலே மனதில் உற்சாகம் பிறக்கின்றது. சிறு வயதில் பலரும் மயில் இறகு குட்டு போடும் என்று ஒரு புத்தகத்தில் வைத்து இருந்தோம். Free Images, Jai Shree Krishna, Krishna Painting, Free Stock Photos, Modern Art, Black And White, Color, Instagram

வீட்டில் மயில் இறகு  வைத்தால் தோஷம் நீங்குமா?

மயில் இறகு என்றாலே மனதில் உற்சாகம் பிறக்கின்றது. சிறு வயதில் பலரும் மயில் இறகு குட்டு போடும் என்று ஒரு புத்தகத்தில் வைத்து இருந்தோம்.

நம்மில் பெரும்பாலானோர் பல விரதங்களை கடைபிடிப்பார்கள். இந்த விரதங்களில் சஷ்டி விரதமும் ஒன்று.  மிகவும்  பிரசித்தி பெற்ற இந்த விரதத்தை பெரும்பாலான மக்கள் கடைபிடிக்கின்றனர். அதுவும் செவ்வாய் கிழமையில் வரும் சஷ்டி மிகச் சிறப்பு வாய்ந்தது. இந்நன்னாளில் முருகனுக்கு விரதம் இருந்து தரிசித்தால் பல பலன்களைப் பெறலாம்.

சஷ்டி விரதமும், முருகப் பெருமானும்.....

நம்மில் பெரும்பாலானோர் பல விரதங்களை கடைபிடிப்பார்கள். இந்த விரதங்களில் சஷ்டி விரதமும் ஒன்று. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த விரதத்தை பெரும்பாலான மக்கள் கடைபிடிக்கின்றனர். அதுவும் செவ்வாய் கிழமையில் வரும் சஷ்டி மிகச் சிறப்பு வாய்ந்தது. இந்நன்னாளில் முருகனுக்கு விரதம் இருந்து தரிசித்தால் பல பலன்களைப் பெறலாம்.

நம்மிடம் பெண் தெய்வத்தை வழிபடும் பழக்கம் எப்படி வந்தது. முற்காலத்தில் வீரமும், தன்னம்பிக்கை நிறைந்து போர்களில் போரிட்டு வீர மரணம் அடைந்த பெண்களை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு தான் அந்த பெண்களையே தெய்வமாக வணங்கும் பழக்கம் முதலில் ஏற்பட்டது. 

பெண் தெய்வத்தை வணங்கும் பழக்கம் நம்மிடம் எப்படி வந்தது?..

நம்மிடம் பெண் தெய்வத்தை வழிபடும் பழக்கம் எப்படி வந்தது. முற்காலத்தில் வீரமும், தன்னம்பிக்கை நிறைந்து போர்களில் போரிட்டு வீர மரணம் அடைந்த பெண்களை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு தான் அந்த பெண்களையே தெய்வமாக வணங்கும் பழக்கம் முதலில் ஏற்பட்டது.

ஸ்படிக மாலையை அணிவதன் மூலம் உடலில் இரத்த அழுத்தம் குறைந்து இரத்தம் ஓட்டத்தை சீராக வைக்க உதவும். மேலும் இது அணிவதன் மூலம் உடலில் உள்ள வெப்பம் குறைக்கப்படும். குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் இந்த ஸ்படிக மாலையை அணியலாம்.  Spirituality, Crystals, How To Wear, Crystals Minerals, Crystal

ஸ்படிக மாலையை அணிவதால் நமக்கு ஏற்படும் பலன்கள்.....

ஸ்படிக மாலையை அணிவதன் மூலம் உடலில் இரத்த அழுத்தம் குறைந்து இரத்தம் ஓட்டத்தை சீராக வைக்க உதவும். மேலும் இது அணிவதன் மூலம் உடலில் உள்ள வெப்பம் குறைக்கப்படும். குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் இந்த ஸ்படிக மாலையை அணியலாம்.

நாம் சில நாட்களாகவே மாசி மாதத்தின் சிறப்புகள் பற்றி தான் பார்த்துக் கொண்டு வருகிறோம். மாசி மாதம் நீராடுவதற்கு புனித மாதம் என்று நாம் அனைவருக்கும் தெரியும். அதாவது மாசி மகத்தின் போது புனித நீராடுவதை தான் சொல்கிறேன். இந்த மாசி மகாமகம் போன்றே இந்த மாசி மாதத்தில் சில முக்கிய நாட்கள் உள்ளன. அவற்றைப் பற்றித்தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். Spirituality, Princess Zelda, Wonder Woman, Superhero, Fictional Characters, Women, Art, Art Background, Kunst

மாசி மாதத்தில் மாசி மகம் போன்று உள்ள வேறு சில முக்கிய நாட்கள்....

நாம் சில நாட்களாகவே மாசி மாதத்தின் சிறப்புகள் பற்றி தான் பார்த்துக் கொண்டு வருகிறோம். மாசி மாதம் நீராடுவதற்கு புனித மாதம் என்று நாம் அனைவருக்கும் தெரியும். அதாவது மாசி மகத்தின் போது புனித நீராடுவதை தான் சொல்கிறேன். இந்த மாசி மகாமகம் போன்றே இந்த மாசி மாதத்தில் சில முக்கிய நாட்கள் உள்ளன. அவற்றைப் பற்றித்தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.

புனித தளங்களில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் தீரும் என்பது நம் அனைவரின் நம்பிக்கை. இது பற்றி தான் நேற்று பார்த்தோம். இன்று நாம் பார்க்க இருப்பது புனித தளங்களில் நீராடும் முறையைப் பற்றி தான்... Sumo, Spirituality, How To Remove, Wrestling, Sports, Lucha Libre, Hs Sports, Sport

பாவங்களை நீக்குவதற்கு செய்யப்படும்  புனித நீராடும் முறைகள்....

புனித தளங்களில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் தீரும் என்பது நம் அனைவரின் நம்பிக்கை. இது பற்றி தான் நேற்று பார்த்தோம். இன்று நாம் பார்க்க இருப்பது புனித தளங்களில் நீராடும் முறையைப் பற்றி தான்...

மாசி மாதமே ஒரு புனித மாதமாக கருதப்படுகிறது என்று அனைவருக்கும் தெரியும். அதேபோல் தான் இந்த மாதத்தில் கொண்டாடப்படும் மாசி மகா மகமும் மிக சிறப்பு வாய்ந்தது. இந்த மாசி மாதம்  நம் பாவத்தை போக்குவதற்கு மிக சிறந்த மாதம் என்று நேற்றே பார்த்தோம்.

மாசி மகா மகத்தின் சிறப்புகள்....

மாசி மாதமே ஒரு புனித மாதமாக கருதப்படுகிறது என்று அனைவருக்கும் தெரியும். அதேபோல் தான் இந்த மாதத்தில் கொண்டாடப்படும் மாசி மகா மகமும் மிக சிறப்பு வாய்ந்தது. இந்த மாசி மாதம் நம் பாவத்தை போக்குவதற்கு மிக சிறந்த மாதம் என்று நேற்றே பார்த்தோம்.

நாம் மற்ற தெய்வங்களை வணங்குவதைக் காட்டிலும் நமக்கான குல தெய்வத்தை தவறாமல் தரிசனம் செய்து வந்தாலே போதுமானது. நம் குடும்பத்தில் ஏற்படுகின்ற அனைத்து பிரச்சினைகளும் நீங்கும்.  Spirituality, Outdoor Decor, Blog, Painting, Home Decor, Art, Art Background, Decoration Home, Painting Art

குல தெய்வ வழிபாடு ஏன் நமக்கு மிக மிக முக்கியமானது.....

நாம் மற்ற தெய்வங்களை வணங்குவதைக் காட்டிலும் நமக்கான குல தெய்வத்தை தவறாமல் தரிசனம் செய்து வந்தாலே போதுமானது. நம் குடும்பத்தில் ஏற்படுகின்ற அனைத்து பிரச்சினைகளும் நீங்கும்.

மாதங்களிலேயே மிகவும் மகத்தான மாதமாக கருதப்படுவது இந்த மாசி மாதம் தான். இந்த மாசி மாதத்தை கடலாடும் மாதம் மற்றும் தீர்த்தமாடும் மாதம் என்றும் அழைப்பார்கள். இந்த மாதத்தில் தான் பெரும்பாலானோர், தான் செய்த பாவத்தை தொலைப்பதற்கு புனித நதி என்று அழைக்கப்படும் கங்கை போன்ற நதிகளில் நீராட செல்வார்கள். Spirituality, Movies, Movie Posters, Art, Films, Art Background, Film Poster, Popcorn Posters, Kunst

மாசி மாதத்தின் மகத்துவம்.....

மாதங்களிலேயே மிகவும் மகத்தான மாதமாக கருதப்படுவது இந்த மாசி மாதம் தான். இந்த மாசி மாதத்தை கடலாடும் மாதம் மற்றும் தீர்த்தமாடும் மாதம் என்றும் அழைப்பார்கள். இந்த மாதத்தில் தான் பெரும்பாலானோர், தான் செய்த பாவத்தை தொலைப்பதற்கு புனித நதி என்று அழைக்கப்படும் கங்கை போன்ற நதிகளில் நீராட செல்வார்கள்.

முருகப்பெருமானை வணங்குவதற்கு சஷ்டி, திதி, கார்த்திகை, திங்கள், செவ்வாய் நாட்கள் மிகவும் உகந்தது. இந்நாளில் கந்த பெருமானை விரதம் இருந்து வணங்குவதன் மூலம்  அவர் கருணை காட்டி நாம் வேண்டிய வரங்களை அருள்வாராம்.  Lord Murugan, Worship, Spirituality, Princess Zelda, Fictional Characters, Art, Art Background, Kunst, Gcse Art

முருகப்பெருமானை எந்தெந்த நாட்களில் வழிபாடு செய்யலாம்...

முருகப்பெருமானை வணங்குவதற்கு சஷ்டி, திதி, கார்த்திகை, திங்கள், செவ்வாய் நாட்கள் மிகவும் உகந்தது. இந்நாளில் கந்த பெருமானை விரதம் இருந்து வணங்குவதன் மூலம் அவர் கருணை காட்டி நாம் வேண்டிய வரங்களை அருள்வாராம்.

நம் வாழ்க்கையோடு கலந்தது தான் ஆன்மிகம். ஆன்மிகம் என்றால் எப்பொழுதும் கடவுளை தரிசனம் செய்து கொண்டே இருப்பது. நெற்றியில் திருநீறு, குங்குமம், சந்தனம் போன்றவற்றை எந்நேரமும் பூசிக் கொண்டு இருப்பது மட்டும் கிடையாது. ந

உண்மையில் ஆன்மிக வாழ்க்கை என்பது என்ன?

நம் வாழ்க்கையோடு கலந்தது தான் ஆன்மிகம். ஆன்மிகம் என்றால் எப்பொழுதும் கடவுளை தரிசனம் செய்து கொண்டே இருப்பது. நெற்றியில் திருநீறு, குங்குமம், சந்தனம் போன்றவற்றை எந்நேரமும் பூசிக் கொண்டு இருப்பது மட்டும் கிடையாது. ந

நாம் இந்த ஆன்மிகப் பயணத்தை நோக்கி செல்வதன் காரணம் என்ன? இப்படி செய்வதால் உண்மையில் நமக்கு ஏதேனும் நிகழ்கிறதா... Names Of Goddess Parvati, Goddess Names, Goddess Lakshmi, Names Of Lord Krishna, Hindu Names, Hindu Dharma, God Pictures, Gods And Goddesses, Deities

கடவுளை நான் ஏன் நம்ப வேண்டும்? கடவுள் என்று ஒருவர் உள்ளாரா?

நாம் இந்த ஆன்மிகப் பயணத்தை நோக்கி செல்வதன் காரணம் என்ன? இப்படி செய்வதால் உண்மையில் நமக்கு ஏதேனும் நிகழ்கிறதா...

இந்த நவராத்திரியை நாம் புரட்டாசி மாதத்தில் தான் கொண்டாடுவோம். பல தெய்வ பொம்மைகளை வைத்து பூஜை செய்து இவ்விழாவை கொண்டாடுவோம். இந்த நவராத்திரி விழா எப்படி உருவானது, இதை கொண்டாடுவதன் அவசியம் என்ன?...

புரட்டாசி மாத நவராத்திரி விழா.....

இந்த நவராத்திரியை நாம் புரட்டாசி மாதத்தில் தான் கொண்டாடுவோம். பல தெய்வ பொம்மைகளை வைத்து பூஜை செய்து இவ்விழாவை கொண்டாடுவோம். இந்த நவராத்திரி விழா எப்படி உருவானது, இதை கொண்டாடுவதன் அவசியம் என்ன?...

ஆவணி மாத கடைசியில் நம்மில் பெரும்பாலானோர் வீடுகளை சுத்தம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஏனெனில் அடுத்து வரும் புரட்டாசி மாத விரதத்திற்கு தான். இந்த மாதத்தில் சனிக் கிழமை விரதம் இருந்து பெருமாளை வழிபடுவார்கள். இது ஏன் என்று ஒருமுறை சிந்தித்தது உண்டா.... புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். 

 Stewed Potatoes, Roasted Potatoes, Bitter Gourd Fry, Lemon Pickle, Cilantro Rice, How To Boil Rice, Banana Flower, Pumpkin Curry, Kitchens

புரட்டாசி மாதத்தில் சைவ உணவு வகைகளை ஏன் எடுத்துக் கொள்கிறோம்?....

ஆவணி மாத கடைசியில் நம்மில் பெரும்பாலானோர் வீடுகளை சுத்தம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஏனெனில் அடுத்து வரும் புரட்டாசி மாத விரதத்திற்கு தான். இந்த மாதத்தில் சனிக் கிழமை விரதம் இருந்து பெருமாளை வழிபடுவார்கள். இது ஏன் என்று ஒருமுறை சிந்தித்தது உண்டா.... புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.

நம்மில் பெரும்பாலானோர்களுக்கு கோவிலுக்கு செல்லும் பழக்கம் உள்ளது. நாம் பெரும்பாலும் கோவிலுக்கு எதற்கு செல்வோம் என்றால் மன நிம்மதி பெறுவதற்காக மட்டும் தான். அதாவது நம் வீட்டில் சண்டையோ, சிறு பிரச்சினையோ ஏற்பட்டால் அவற்றிலிருந்து விடுபட கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிப்போம்.

தீர்த்தம் அருந்துவதால் ஏற்படும் பயன்கள்......

நம்மில் பெரும்பாலானோர்களுக்கு கோவிலுக்கு செல்லும் பழக்கம் உள்ளது. நாம் பெரும்பாலும் கோவிலுக்கு எதற்கு செல்வோம் என்றால் மன நிம்மதி பெறுவதற்காக மட்டும் தான். அதாவது நம் வீட்டில் சண்டையோ, சிறு பிரச்சினையோ ஏற்பட்டால் அவற்றிலிருந்து விடுபட கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிப்போம்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசையும், பௌர்ணமியும் வரும். பௌர்ணமி நமக்கு எவ்வளவு முக்கியமோ, அதே போலத்தான் அமாவாசையும் மிகவும் முக்கியம். அதாவது வருடத்தில் சில மாதங்களில் வரும் அமாவாசை தான் மிகச் சிறப்பானது. ஒன்று ஆடி அமாவாசை , மற்றொன்று தை அமாவாசை. இன்று நாம் தை அமாவாசையைப் பற்றி பார்ப்போம். Spirituality, Waves, Entertaining, Outdoor, Painting, Art, Art Background, Outdoors, Painting Art

தை அமாவாசையின் சிறப்புகள்.....

ஒவ்வொரு மாதமும் அமாவாசையும், பௌர்ணமியும் வரும். பௌர்ணமி நமக்கு எவ்வளவு முக்கியமோ, அதே போலத்தான் அமாவாசையும் மிகவும் முக்கியம். அதாவது வருடத்தில் சில மாதங்களில் வரும் அமாவாசை தான் மிகச் சிறப்பானது. ஒன்று ஆடி அமாவாசை , மற்றொன்று தை அமாவாசை. இன்று நாம் தை அமாவாசையைப் பற்றி பார்ப்போம்.